E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
உலகின் மூன்றாவது பெரிய மதம் இந்து மதம்: ஆய்வு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

19 டிச
2012
11:41
பதிவு செய்த நாள்
டிச 19,2012 11:31

வாஷிங்டன்: கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு அடுத்தபடியாக இந்து மதம் உலகின் 3வது பெரிய மதமாக உள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமாக ப்யு டெமோகிராபி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது: உலகம் முழுவதும் 2.2 பில்லியன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 32 சதவீதமாகும். இதே போல் 1.6 பில்லியன் மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 23 சதவீதமாகும். அடுத்தபடியாக, இந்து மதத்தை 1 பில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 14 சதவீதமாகும். மேலும், 400 மில்லியன் மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் பின்பற்றப்படும் பழங்குடி மற்றும் பாரம்பரிய மதங்களை பின்பற்றுகின்றனர். இவர்களில் அதிகம் பேர், ஆப்ரிக்க, சீன, அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினராக உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து 58 மில்லியன் மக்கள், ஜைனம், சீக்கியம், ஷின்டோயிசம், டாவோயிசம் உள்ளிட்ட மதங்களை பின்பற்றுகின்றனர். இந்து மதத்தை பின்பற்றுவோரில் 90 சதவீதம் இந்தியா, நேபாளம் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் வசிப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jvr - singai  ( Posted via: Dinamalar Android App )
19-டிச-201221:26:43 IST Report Abuse
jvr இந்து இந்தி்யா இந்தி்யன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Kani - Colombo  ( Posted via: Dinamalar Android App )
19-டிச-201219:15:45 IST Report Abuse
Kani How about Buddhism?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
gulf.yogi @gmail.com - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
19-டிச-201218:22:51 IST Report Abuse
gulf.yogi @gmail.com வெட்டி வேலை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-டிச-201216:28:04 IST Report Abuse
S. ரெகுநாதன் "இந்து" எனபது மதமல்ல...அலெக்சாண்டர் படையெடுப்புக்கு பின் "சிந்து" நதிக்கு தென்புறம் இருப்பவர்கள் "இந்து" என்று கூறி சென்று விட்டான்... ஆனால் வடமொழியில் இந்து மதத்தை "சனாதன்" என கூறுவார்கள். சனாதன் எனபது மதமல்ல "வாழும் முறை" என்று பொருள். கிறிஸ்தவமும். இஸ்லாமும் தோன்றுவதற்கு முன்பிருந்தே காலத்தே அழியாத வாழும் முறையை மக்களுக்கு கற்று கொடுத்தது எனபது வரலாற்று உண்மை.... ஆனால் சனாதன மதமாகிய இந்து மதத்துக்கு துவக்கமும் இல்லை முடிவும் இல்லை...இதுவே மிக பழமையானது...அதை விடுத்தது அமெரிக்க இதனை பில்லியன் மக்கள் மற்ற மதங்களில் இருக்கிறார்கள் என்றால் அது நம் மதத்துக்கு மேல் என்ற அர்த்தம் கொள்ள கூடாது...இந்தியாவிலோ அல்லது உலக அளவிலோ இதர மதத்தினரின் கடந்த 100 தலைமுறைகளுக்கு முன்பு எந்த மதத்தை சேர்ந்திருந்தார்கள் என்றால் அது சனாதன மதமாகிய நம் தற்போதைய இந்துமதமே..இதை நான் சொல்லவில்லை காஞ்சி மஹா பெரியவா மஹா சுவாமிகள் சொன்னது...இந்தியாவில் எடுத்துகொண்டால் கிறிஸ்தவன், முஸ்லிம்கள் தனக்கு 3 -4 தலைமுறைக்கு எந்த மதத்தில் மூதாதையர்கள் இருந்தார்கள் என்று தேடி பார்த்தல் அவர்கள் சார்ந்த தற்போதைய மதத்தில் இருந்திருக்க மாட்டார்கள்... இந்து மதத்தவராகவே இருந்திருப்பார்கள்.....இதெல்லாம் யாரும் நம்பவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை...இது தான் சரித்திர உண்மையும் கூட...
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-டிச-201216:02:01 IST Report Abuse
Swaminathan Nath உலகில் முதலில் தோன்றிய மதம் ஹிந்து மதம்,,,, ஜாதி வேறுபாட்டினால் இப்போது மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது, நாம் ஒற்றுமையாக இல்லாவிட்டால் இது காணாமல் போய் விடும்,
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Shankar M - chennai ,இந்தியா
19-டிச-201216:01:39 IST Report Abuse
Shankar M கீர்த்திக்கும், முக்திக்கும் ஆன்மீகமே. கீதை காட்டுவதும் நல்ல பாதையே. இயேசுவின் வழியும் மாசற்ற வழியே. இஸ்லாமும் ஓர் இனிய மார்க்கமே.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
sivanesan, Doha, Qatar. - Doha,கத்தார்
19-டிச-201215:35:05 IST Report Abuse
sivanesan, Doha, Qatar. இந்து மதத்தில் இருந்து தோன்றிய சிக்கிசம் புத்திசம் ஜைனிசம் போன்ற கிளை மதங்களையும் சேர்த்தால் இந்து மதம் இரண்டாவது இடத்தில இருக்கும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
19-டிச-201214:34:33 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy ஹிந்து என்றால் திருடன்னு sonna அதி புத்திசாலி எந்த மதமோ?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
19-டிச-201214:09:11 IST Report Abuse
K.Sugavanam இந்துமதம் சிறீ லங்காவிலும் பின்பற்ற படுகிறது//
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Samuel Christopher - sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
19-டிச-201213:29:44 IST Report Abuse
Samuel Christopher மொத்தத்தில் மதம் மூன்றேமற்றவை எல்லாம் இந்த மூன்று மதங்களை சார்ததே இருக்கும்... இதில் ஆய்வு என்ன வேண்டியது இருக்கு அமெரிக்காவுக்கு?வேற வேலை ஏதும் இல்லையா?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.