HC also asks Police Commissioner to give details in two days | போலீசுக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

போலீசுக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு

Updated : டிச 19, 2012 | Added : டிச 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : டில்லியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசுக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், காயமடைந்த அவரது நண்பருக்கும் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், சம்பவம் நடைபெற்ற போது அப்பகுதியில் பணியில் இருந்த போலீசாரின் விபரம் குறித்தும் டில்லி மாநகர போலீஸ் கமிஷ்னர் அறிக்கை தாக்கல் செய்யமாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar - chennai  ( Posted via: Dinamalar Android App )
19-டிச-201212:20:17 IST Report Abuse
kumar very good action.pls fast
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை