Husband get life imprisonment | மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்

Updated : டிச 19, 2012 | Added : டிச 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல் அருகே மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் நவநி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. ஆம்னி டிரைவர். இவரது மனைவி கவிதா (26). இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு வருவது வழக்கம். இந்நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் 13ம் தேதி, இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்ட போது, பாபு அரிவாளால் கவிதாவை வெட்டிக் கொன்றார். இந்த வழக்கு, நாமக்கல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மான்விழி, பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
19-டிச-201217:33:59 IST Report Abuse
Guru இவர் மேல் கோர்ட்க்கு சென்றால் தண்டனை குறைய போகிறது அவ்வளவு தானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை