Advertisement
போலீசாருக்கு ஜெ., வேண்டுகோள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2012,13:48 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 19,2012,13:53 IST

சென்னை: மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் இணையற்ற பணியாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசிய ஜெயலலிதா, போலீசாருக்கு வீடு கட்டுதல், இன்சூரன்ஸ் வழங்குதல் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், திறமையான கட்டுப்பாடான காவல்துறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Krishnaswamy - coimbatore ,இந்தியா
19-டிச-201221:11:59 IST Report Abuse
Krishnaswamy அமைதி பூங்காவில் முதல்வருக்கு இத்தனை அடுக்கு பாதுகாப்பு எதற்கு?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-டிச-201214:32:46 IST Report Abuse
தமிழவேல் தமிழகத்தில் தான் அமைதி உலாவுதே ? அப்போ போலீஸ் ஸ்டேஷன மூடிடலாமே ?
Rate this:
1 members
1 members
6 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.