Advertisement
குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜர்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

புதுடில்லி : டில்லியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் முகேஷ், பவன் மற்றும் வினய் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பார்லிமென்ட்டிலும் இச்சம்பவம் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajalakshmi Subramanian - Lagos,நைஜீரியா
19-டிச-201215:44:44 IST Report Abuse
Rajalakshmi Subramanian இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை இதே போல் செய்ய நினைப்பவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். தண்டனையை அதிகரித்தால் தான் தவறுகள் குறைக்கப்படும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.