Advertisement
அன்பழகன் பிறந்த நாள்: கருணாநிதி நேரில் வாழ்த்து
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2012,17:25 IST

சென்னை: தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகனின் 91 வது பிறந்த நாளையொட்டி, அவரது வீட்டிற்குச் சென்ற கட்சியின் தலைவர் கருணாநிதி, அன்பழகனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராச்சாமி, துரை முருகன், பொன் முடி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் அன்பழகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (5)
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-டிச-201201:03:54 IST Report Abuse
Ramesh Rayen திமுகவில் யாரும் நேர்மையானவர்கள் இல்லை
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Peterjohn - Chennai,இந்தியா
20-டிச-201205:41:18 IST Report Abuse
Peterjohnஅரசியலில் யாரும் நேர்மையானவர்கள் கிடையாது....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Arul - Chennai,இந்தியா
19-டிச-201221:00:38 IST Report Abuse
Arul பேராசிரியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....திமுகவில் இருக்கும் தலைவர்களில் மிகவும் நேர்மையானவர், நிதானமானவர் .இவர் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்
Rate this:
6 members
0 members
2 members
Share this comment
Peterjohn - Chennai,இந்தியா
20-டிச-201205:40:37 IST Report Abuse
Peterjohn50 கோடி ருபாய் செலவில் இவர் ஜெயம் ரவி நடிக்கும் ஆதி பகவான் என்ற படத்தை produce செய்து உள்ளார். இவர் நேர்மையானவரா ?...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
kadayanallur haani - jeddah ,சவுதி அரேபியா
22-டிச-201210:43:23 IST Report Abuse
kadayanallur haaniயோவ் அது இந்த அன்பழகன் இல்லை தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ அன்பழகன்...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.