வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஜனநாயக நாட்டில், நமக்கு ஏதேனும் ஒரு அம்சம் பிடிக்கவில்லை என்றால், அதை ஓட்டு மூலம் தான் காண்பிக்க வேண்டும் என்று கமல் நாத் கூறியது சரி தான். தைரியமிருந்தால் இந்த சட்டத்தைப் பற்றி பொது மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு(Referam) நடத்தத் தயாரா? முக்கால் வாசிப்பேர் எதிர்த்துத்தான் வாக்களிப்பர். வாக்கு வங்கி அரசியலுக்காக ஏற்கனவே திறமை குறைவான அரசு நிர்வாகத்தைத் திட்டமிட்டு சீரழிக்கும் முயற்சியே இந்த கேடுகெட்ட சட்டம். நலிந்தோருக்கு நிதி உதவி செய்து, உயர்தரக் கல்வி அளித்து , மேலாண்மைப் பயிற்சியும் அல்கித்து மறவர்களுக்கு சமமாக போட்டியிடவைத்து வேகை வாய்ப்பளித்தால் அது தேசபக்தியின் அடையலாம். ஆனால் பதவி உயர்வில் கூட இட ஒதுக்கீடு என்பது ஓரளவாவது உருப்படியாகப் பனி செய்யும் அலுவலர்களையும் வெறுக்கவைத்து ஊக்கக் குறைவையே அதிகரிக்க வைக்கும் தன்னை விட கல்வி, அனுபவத்திலும் செயல்திறனிலும் குறைந்தவரிடம் எந்த அலுவலரும் முழு ஈடுபாட்டுடன் பணி செய்யமாட்டார்கள். அது மனித இயல்பு. அவர்களுக்குள் தினசரி சண்டை சச்சரவு, ஸ்ட்ரைக் எனத்தான பொழுது போகும் அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அப்படி மலை சாதியினருக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டுமென்றால் வட கிழக்கு மாநில எம்பி யாரையாவது பிரதமராகவோ, கட்சி தலைவராகவோ காங்கிரஸ் ஏற்குமா? ஜகஜீவன்றாமாய் பிரதமராகவோ, சந்க்மாவை ஜனாதிபதியாக்கவோ காங்கிரஸ் திமுக ஒப்புக்கொண்டனவா? அட உயர் சாதியினரை அடக்குமுறை சாதி என அன்றாடம் விளிக்கும் திக, திமுக கூட இதுவரை எந்த தலித்தையும் தலைவராகவோ, பொது செயலாளராகவோ ஏற்றதுண்டா? அப்படி ஏற்றால் பிற்பட்ட சாதியினர் தம்மை துரத்தியடித்துவிடுவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா? எல்லாம் போலி தமாஷ் நாடகம்,.,அதுவும் நம் வரிப்பணத்தில்
முலாயம் தலித் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால் பதவி உயர்வில் ஒதுக்கீடு என்பதைத்தான் எதிர்க்கிறார். உங்கள் நிறுவனத்தில் அனுபவம் குறைந்தவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்தால் என்னாகும் என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே? நீங்கள் வஞ்சிக்கப்பட்டாள் ஒப்புக் கொள்வீர்களா? வஞ்சிக்கப்பட்டவர் ஊக்கத்துடன்,உண்மையாக பணியாற்றுவரா. அல்லது மேலதிகாரியை மாட்டிவிடும் வேலையில் மும்முரமாக இருப்பாரா என்பது மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் தெரியும். சாதி மோதல்களே அரசு அலுவலகங்களை முழுமையாக ஆக்கிரமிக்கும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே அரசு அலுவலகங்கள் எந்த லட்சணம் என்பது நாடறிர்ந்த உண்மை. இதில் சாதி புகுந்தால்? ஆமை புகுந்த வீடுதான். நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.