சென்னை: இசையின் லாவகத்தினால் கோடிக்கணக்கானவர் உள்ளத்தை கொள்ளை கொண்ட பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் இன்று அடையாறு ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இசையில் மயக்கும் தன்மை கொண்டவர்:
இவரது கர்நாடக இசை வல்லமைக்கும் மேலாக சினிமாவிலும் அவ்வப்போது பாடி வந்தார். இந்த மாதம் மார்கழி என்பதால் வரிசையாக கச்சேரி புக் ஆகியிருந்தது. இந்நிலையில் கணவர் மகாதேவன் மதியம் ஒரு மணியளவில் தனது காரில் ஏறி வெளியே புறப்பட்டார். கோட்டூர் புரத்தில் இருந்து அடையாறு நோக்கி சென்றார். கோட்டூர்புரம் பாலத்தில் காரை நிறுத்தினார். பின்னர் இந்தஆற்றில் குதித்து அங்கேயே உயிரை மாய்த்து கொண்டார். இவர் ஆற்றில் விழுந்ததை அக்கம் பக்கம் பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து பிணத்தை மீட்டு மகாதேவன் தான் என உறுதி செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பல பிரபலங்களின் மனைவிகள் எத்தனையோ பிரச்னைகளை சந்தித்தாலும் தற்கொலை வரை போவதில்லை.. ஆனால் ஒரு பிரபலத்தின் கணவராக இருந்து ஏதோ காரணத்துக்காக மகாதேவன் மரணம் அடைந்தது தன்னை தானே தண்டித்து கொள்ளவா,அல்லது நித்யஸ்ரீயை தண்டிப்பதாக கருதி இப்படி தற்கொலை செய்து கொண்டாரோ தெரியவில்லை ..இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மனைவியை தவிக்க விட்டு சென்றதும் ஒரு ஆணாதிக்க மனப்பான்மையே.
Heartfelt condolence to Nithyasree. Could not believe. When I ws in Ghan, West Africa in 1996. 1997, Mr. Mahdevan's cousin Mr. N.L. Srikanth is close fri of mine. The movie Jeans was releases and the song by Nithyasree, I copied it in a cassette and gave it to mother of N.L. Srikanth. Such a wonderful singer. Pray God to give courage to Nithyasree and her daughters. Let she continues her singing.
Y. Rajagopalan, Bangkok

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.