the final order of the Cauvery tribunal will notify soon: Vasan | இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும்: வாசன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும்: வாசன்

Updated : டிச 22, 2012 | Added : டிச 22, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும்: வாசன்

சென்னை: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு அரசிதழில் விரைவில் வெளியிடப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார். சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், "காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. விரைவில் அதற்கான பணி வெற்றிகரமாக முடியும். காவரி பிரச்னையில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாத போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த பாதையில் சென்றால் கர்நாடக அரசும், மக்களும் பாதிக்கப்படுவார்கள்" என தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை