"தினமலர்' செய்தி எதிரொலி:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலையில், மலைவாழ் மக்களின் சிறார்களுக்கு கல்வி பயிற்றுவிக்க நியமனம் பெற்ற ஆசிரியர், தான் பி.எட். தேர்ச்சி பெற்றதாக போலி கல்வி சான்று சமர்ப்பித்து, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற நிகழ்வினை குறித்து RTI Act 22 / 2005 இன் வாயிலாக நாம் தகவல் கேட்டதும், அவரை பணியிறக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் D E E O நேரில் புகார் செய்தும், அன்றைய ஆளும் கட்சி செல்வாக்கால் இதுநாள்வரையில் அந்த ஆசிரியர் போலி சான்று எங்கிருந்து பெற்றார், அதனை தயாரித்து வழங்கியவர்கள் இன்னும் எத்தனை நபர்களுக்கு என்னென்ன பட்டங்களை வழங்கியுள்ளார்கள் என்பது பற்றி விசாரணை கூட நடைபெறவில்லை. இதற்கு என்ன செய்வது.?
இதெல்லாம் சரி. ஆசிரியப்பணியில் உள்ள காலத்தே, பி.எட். படித்தது போல போலி கல்வி சான்று கொடுத்து உயர் பதவி பெற்றவர் பற்றி, ஆர்.டி.ஐ. வாயிலாக தகவல் கோரிய பின், சான்றிதழை சரிபார்த்து, அந்த சான்றிதழ் குறிப்பிட்ட பல்கலைக் கழகத்தால் வழங்கப்படவில்லை என்று தெரிந்ததும் பணியிறக்கம் செய்து, முன்பிருந்த பணிக்கே மீண்டும் பணியமர்த்தி, மீண்டும் நாம் தகவல் கோரியதும், காவல் துறையில் S .P இடம் DEEO புகார் செய்தும், கடந்த ஆட்சியில் 2009 முதல் தாமே அச்சடித்து உயர்கல்வி சான்று வழங்கிய கொல்லிமலை ஆசிரியர் கதிரேசன் என்பவர் மேல் நடவடிக்கை இல்லையே. இதற்கு என்ன செய்வது.
ஆ.தவமணி,செயலாளர், சேந்தமங்கலம் பயனீட்டாளர் சங்கம், நாமக்கல்.
டி.இ.டி., வழி நியமனம், அவசர கதியில் நடந்தது. அதனால் தான், சான்றிதழ்களை, மீண்டும் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி, இரண்டு மாதம் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. சமசீர் கல்வி முடக்கம் போல் அவசர அகதியில், அன்ன வளவு அவசர கதியில் இடிப்பு முற்றும் இப்படி பல அவசர கதியில் இந்த ஆட்சி நடக்கிறது அப்பா இந்த ஆட்சியை அவசர கதி ஆட்சி என்று குறிப்பிட்டால் தகும் போல்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.