நாசரேத்:தமிழக அரசின் வரலாறு காணாத தொடர் மின்வெட்டை கண்டித்து திமுக.,வினரின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆழ்வை ஒன்றிய செயலாளர் பார்த்திபன் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். தென்திருப்பேரை பஞ்.,தலைவர் ராமஜெயம், ஆழ்வை வட்டார செயலாளர் வெயிலுமுத்து, ஆத்தூர் செயலாளர் சுந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாசரேத் டவுன் பஞ்.,தலைவர் ரவி செல்வக்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாலச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ஜோதிடேவிட், மாநில பேச்சாளர் கதீர்மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பேசினர். மாவட்ட பிரதிநிதி கலையரசு, முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முருகதுரை, ஒன்றிய அவைத் தலைவர் ஜாண் ஞானதாஸ், ஒன்றிய துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியம், ஒன்றிய பொருளாளர் பாதாளமுத்து, முன்னாள் பஞ்.,தலைவர் மாமல்லன், ஜமீன் சாலமோன், கவுன்சிலர்கள் ஜெயசிங், அன்பு, நகர இளைஞர் அணி அமைப்பாளர் பேரின்பராஜ், மாவட்ட பிரதிநிதிகள் பாலு, முத்துப்பாண்டி, ஜெரால்டு, சின்னத்துரை பாண்டியன், கிறிஸ்டோபர் ஒன்றிய துணை அமைப்பாளர் வடிவேல், முருகதுரை, காந்தி, கிருஷ்ணகுமார் மற்றும் பேரூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி கலையரசு நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.