Advertisement
ஓட்டப்பிடாரம் பஞ்., யூனியன் அலு புது வாழ்வு திட்டத்தில் பயிற்சி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012,02:10 IST

ஓட்டப்பிடாரம்:ஓட்டப்பிடாரம் பஞ்., யூனியன் அலு
புது வாழ்வு திட்டத்தில் பயிற்சி
பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
வலகத்தில் புதுவாழ்வு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு சமூக பாதுகாப்பு உதவி திட்ட மேலாளர் சீமைச்சாமி தலைமை வகித்து பயிற்சி பெற்ற 41 நபர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் உதவி திட்ட மேலாளர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி, சிறப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மாடசாமி, செந்தில்குமார், கனிராஜ், கணேசமூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்றவர்கள் சமுதாய மாற்றுதிறனாளிகளை ஊக்குவித்தல், உடற்பயிற்சி, உபகரணங்களை கையாலுதல், மாற்றுதிறனாளிகளை கண்டறிந்து வழி நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக பயிற்சியளிக்கப்பட்டது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.