ஏரல்:மின்வெட்டு மற்றும் மாவட்ட
காவல்ஏரலில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
துறையை கண்டித்து ஏரலில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏரலில் காந்தி சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.டி.எம்.ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பா.ம.க. தென்மாவட்ட செயலாளர் நெப்போலியன், ம.தி.மு.க நகர செயலாளர் தனசிங், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் அன்சர் அலி,சி.பி.ஐ.தாலுகா துணை செயலாளர் இரட்டைமுத்து, பரமசிவம், சி.பி.எம்.நகரசெயலாளர் பெஸ்டி, கணபதி,பா.ம.க. செட்டி வள்ளிநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர் தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டால் வியாபாரிகள் பொது மக்கள் பாதிக்கப்படுவதை கண்டித்தும், நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகளுக்கு விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளின் வேலைகளை முடக்கி வரும் அவசர சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.