நாசரேத்:நாசரேத் ஜெயர
அறிவியல் கண்காட்சி
õஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ.,பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடந்தது.
திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாட்சன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் 13 பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். மாலை பரிசளிப்பு விழா நடந்தது. பேராலய தலைமை குருவானவர் கவுன்சில் சேர்மன் மாணிக்கம் ஆரம்ப ஜெபம் செய்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் தூத்துக்குடி தலைமை சி.இ.ஓ.,அதிகாரி ராமச்சந்திரன் பேசினார். பின்னர் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலாவது மற்றும் மூன்றாம் பரிசானது காமராஜ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசானது சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பு துறை தலைவி பெனிட்டாராஜூ நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.