புதுடில்லி:மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர், ராஜ் தாக்கரே, பீகார் மாநிலத்தவரை விமர்சித்ததை எதிர்த்து, டில்லி, பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராகாததை அடுத்து, ராஜ் தாக்கரேக்கு எதிராக, ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
நேற்று இந்த வழக்கு வவிசாரணைக்கு வந்தது. "ராஜ் தாக்கரேக்கு எதிரான வாரன்ட் மீது, மும்பை போலீசார், இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, மும்பை போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப, மாஜிஸ்திரேட், மணீஷ் யதுவன்சிஉத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.