Advertisement
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக மூன்று பேர் நியமனம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக மூன்று மாநில ஐ‌கோர்ட் நீதிபதிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். இதனால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், ஒடிசா மாநில ஐகோர்‌ட் நீதிபதி வெங்கட்டேகவுடா மற்றும் கர்நாடக மாநிலத்தின் ஐகோர்ட் நீதிபதி விக்ரம்ஜித் சென் ஆகியோர் சனிக்கிழமை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவியே‌ற்றுக் கொண்‌டனர். இதன் மூலம் 25 பேர்களை கொண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.





Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathi - bangalore,இந்தியா
23-டிச-201220:56:33 IST Report Abuse
Bharathi the judges ion should be made through judicial academy
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Karam chand Gandhi - Auroville,இந்தியா
23-டிச-201213:23:00 IST Report Abuse
Karam chand Gandhi எண்ணிக்கை கூடினால் பத்தாது. நீதி அளிக்கும் தன்மை அதிகரிக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.