விவசாயிகள் தற்கொலை வேண்டாம்: கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு வரவேண்டாம் என தி.மு.க.தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகள் பிரச்னையில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை. இது வருத்தததிற்குரியது. ஆனால் இதனை பார்லி.யின் அ.தி.மு.க. எம்.பிக்கள் தற்கொலை நடக்கவே இல்லை என கூறி வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிர்களை நினைத்து விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். நல்ல காலம் கனியும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.அதுதான் எனது விருப்பம் . இவ்வாறு கருணாநிதி கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samson Raja - Dindigul,இந்தியா
27-டிச-201204:45:33 IST Report Abuse
Samson Raja மாநில அரசு வேலை கொடுக்கவில்லை என்றல் உமது மகன் மூலம் மத்திய அரசுவேலை கொடுக்கலாமே ரயில் விபத்தின்போது ஜாபர் சேரிப் போன்றவர்கள் கொடுக்கவில்லையா அதுபோல உன் அமைச்சர்களிடம் சொல்லி வேலை வங்கி கொடுக்கலாம் மற்றவர்களுக்கு இல்லாவிட்டாலும் உன்னுடைய திருவாரூர் தொகுதி இறந்த விவசாயிகளுக்காவது வெத்து அறிக்கை விடுவதை நிறுத்திவிட்டு உருப்படியான காரியம் செய்யலாம்
Rate this:
Share this comment
Cancel
victor jothymark - Rome,இத்தாலி
24-டிச-201201:25:25 IST Report Abuse
victor jothymark சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி. சார் நீங்க கொஞ்சம் சும்மா இருங்க. மக்கள் அவர்கள் பிழைப்பை பார்கிறார்கள், நீங்கள அந்தகட்சி இந்த கட்சி காரவிவசாயி சாகிரானு தூண்டாம இருங்க....
Rate this:
Share this comment
Cancel
venkat - ngr,இந்தியா
23-டிச-201221:39:14 IST Report Abuse
venkat உனது தவறு செய்த மகளை காப்பாற்றும் அக்கறை, தமிழ் மக்களை விவசாயியை காப்பாற்ற மத்திய அரசை கேக்கலாமே? வேண்டாம் உன் நாடகம்,, துண்டி விடும் வேலை
Rate this:
Share this comment
Cancel
kamarud - ooty,இந்தியா
23-டிச-201220:42:06 IST Report Abuse
kamarud அப்ப நல்ல காலம் கணிஞ்சிட்டா கருகின பயிர் களுக்கெல்லாம் உயிர் வந்து விடுமோ என்ன சொல்றார் இவர் ??
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
23-டிச-201220:22:43 IST Report Abuse
Chenduraan நீலிக்கண்ணீர் வடிக்கிறார் போலும். விவசாயிகளின் சோகத்துக்கு இவரும் முக்கிய காரணம். ஒழுங்காக வாய்க்கால் குளங்களை தூர்வாரி வைத்திருந்தால் எந்த மாநிலத்தையும் நம்பி இருக்க வேண்டாம். எல்லா அல்லக்கைகளும் தூர்வாருகிரேன் என்று சொல்லி ஏப்பம் விட்டு விட்டார்கள். அதன் எதிரொலிதான் தமிழகத்தில் விவசாயிகளின் நிலைமை
Rate this:
Share this comment
Cancel
Tamilnesan - Maskat ,ஓமன்
23-டிச-201215:28:37 IST Report Abuse
Tamilnesan இவர் வேண்டாம் என்று சொன்னால் வேண்டும் என்று அர்த்தம். அப்போது தானே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொல்லி இவரும், இவரது குடும்பங்கள் உறுப்பினர்களும் தமிழ்நாட்டை சூறையாட முடியும். மஞ்சள் துண்டு மடாதிபதியே, உன் சாயம் தமிழ்நாட்டில் வெளுத்து வெகு காலமாகி விட்டது. போய், ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளை அடித்த பணத்தை இன்னொரு முறை எண்ணி பார்க்கவும். உமக்கு பொழுது போகும். தமிழ்நாட்டு மக்களும் உங்கள் டார்ச்சரில் இருந்து தப்பிப்பார்கள். ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்