கடலூர்:பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொது சுகாதாரத் துறை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். செயலர் அரிகிருஷ்ணன் கோரிக்கை விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி சிறப்புரையாற்றினார். மாவட்ட அரசு ஊழியர் சங்கத் தலைவர் காசிநாதன், செயலர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், பொது சுகாதாரத்துறையில் பி.எச்.எஸ்.,பதவி உயர்வு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழங்கும் போது, பதவி உயர்வை இளைய சுகாதார ஆய்வாளர்களுக்கு வழங்குவதை நிறுத்தவேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.