கடலூர்:தமிழ்நாடு உள்ளாட்சி நிதி மற்றும் அரசுத்துறை நிறுவன தணிக்கைத் துறை ஆய்வாளர் மன்றத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் கடலூரில் நடந்தது.
மாநிலத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலர் சுந்தரம் முன்னிலை வகித்தார். ஆய்வாளர் ரவி வரவற்றார்,பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக வில்லாலன், பொதுச் செயலர் ரிச்சர்ட்பிரிட்டோ, துணைத் தலைவர்கள் ரமேஷ் வெங்கடேசன், பொருளாளர் மாரப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில், உதவி இயக்குனர் பதவிக்கு நேரடி நியமணம் செய்யும் முறையை கைவிடக் கோருதல். துறை தலைவர்களை தணிக்கை துறை பணியாளர் கொண்டு பணி மூப்பு அடிப்படையில் நிரப்பக் கேருதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.