நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு அருகே உள்ள விலங்கல்பட்டு ஊராட்சியில் புதுச்சேரி லட்சுமி நாராயணா மருத்துக் கல்லூரி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். முகாமை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவர்கள் பங்கேற்று, காது, மூக்கு, தொண்டை, தோல் மருத்துவம், குழந்தை மருத்துவம், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, தோல் சம்மந்தமான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டது.
முகாமில் 240 பேருக்கு பரிசோதனை செய்யப் பட்டு 34 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.