விருத்தாசலம்:புதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில், "யாவரும் கேளீர்' அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மன்னர் மன்னன் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் காமராஜ், அமுதா சந்திரசேகரன், பாலசுப்ரமணியன், கிராம கல்விக்குழு உறுப்பினர் அக்பர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கமலா வரவேற்றார்.
சித்த மருத்துவர் செல்லையா, மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார். அறக்கட்டளை நிறுவனர் தமிழ்விழி ரகுபதி நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.