Advertisement
மோடி பதவியேற்பு விழா : ஜெயலலிதா பங்கேற்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012,22:00 IST

சென்னை:முதல்வர் நரேந்திர மோடி, தலைமையில், குஜராத்தில் புதிதாக அமையவிருக்கும், அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து, நான்காவது முறையாக குஜராத் முதல்வராக, நரேந்திர மோடி, நாளை மறுநாள், 26ம் தேதி பதவியேற்க உள்ளார்.அமோக வெற்றி பெற்ற, நரேந்திர மோடிக்கு, இம்மாதம், 20ம் தேதி தொலைபேசியில் ஜெயலலிதா, வாழ்த்து தெரிவித்தார். இதை தொடர்ந்து, பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நரேந்திர மோடி, அழைப்பு விடுத்தார்.நரேந்திர மோடியின் அழைப்பு ஏற்று, முதல்வர் ஜெயலலிதா, பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க ஆமதாபாத் செல்வார் என, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
24-டிச-201205:52:02 IST Report Abuse
Aboobacker Siddeeq மோடியை சந்தித்து அரசியல் ஆதாயம் தேடுவது ஒரு புறம் இருக்கட்டும்... அதே வேளையில் குஜராத்தை எப்படி எல்லாம் செதுக்கி முன்னேற்ற பாதைக்கு அவர் அழைத்து சென்றிருக்கிறார் என்கிற பாடத்தை கற்றுக்கொண்டு தமிழகத்தையும் அதைப்போலவும் அதைவிட நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சி செய்தால் நல்லது...
Rate this:
8 members
1 members
69 members
Share this comment
KALPATHY VASUDEVA IYER NARAYANAN - Chennai,இந்தியா
24-டிச-201205:03:58 IST Report Abuse
KALPATHY VASUDEVA IYER NARAYANAN VERY GOOD. TAKE HIS SUGGESTION TO IMPROVE OUR STATE.
Rate this:
10 members
0 members
33 members
Share this comment
kumar - boonlay,சிங்கப்பூர்
24-டிச-201203:08:08 IST Report Abuse
kumar அங்கு போய் எப்படி ஒரு மாநிலத்தை நன்றாக ஆள்வது என்பதை கற்றுக்கொண்டு வரட்டும், முக்கியமாக மோடியிடமிருந்து பண்பை.
Rate this:
26 members
1 members
47 members
Share this comment
Jai - ,கனடா
24-டிச-201200:21:32 IST Report Abuse
Jai குஜராத் சென்று இந்தியாவின் "வருங்கால வரலாற்றை" அம்மா எழுதுவார். சென்று வென்று வர வாழ்த்துக்கள். சூரியனால் வஞ்சிக்கப்பட்ட தமிழ் உலகத்திற்கு ஒளிஎற்றுவார்.
Rate this:
64 members
0 members
58 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.