புதுடில்லி: பொதுச்சொத்தை சேதப்படுத்தாமல் , அமைதி திரும்ப போலீசாருக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மருத்துவ மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். டில்லி பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் தந்தை கூறுகையில், எனது மகள் தைரியமானவள். அவர் நிச்சயம் உயிர்பிழைப்பாள். தற்போது சுய நினைவுடன் உள்ளார். அவருக்காக வேண்டிக்கொள்ள வேண்டுகிறேன். அவர் மனஉறுதி மிக்கவர். டில்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்காமல், போலீசாருக்கு உதவ வேண்டும் என கேட்டு கொண்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நாம் ஒன்றும் நேரில் சென்று பார்க்கவில்லையே அந்த பெண்மணியின் ஒழுக்கத்தை பற்றி சந்தேகப்பட்டு பேசுவதற்கு. ஜனநாயக நாட்டில் யாரும் எங்கும் எப்பொழுதும் சுதந்திரமாக நடக்க வேண்டும். நண்பன் என்பவன் நண்பனே. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறோம். ஆதலால் சமுதாயத்தை நல வழியில் கொண்டு செல்ல எல்லோருடைய ஒத்துழைப்பும் தேவை....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.