tamilnadu news | கிறிஸ்துமஸ் விழாவுக்காக மீனவர்களுக்கு நாளை "லீவு'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் விழாவுக்காக மீனவர்களுக்கு நாளை "லீவு'

Added : டிச 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்:நாளை (டிச. 25) கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ராமேஸ்வரம், பாம்பன்மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள்.இன்று (டிச.24)
கடலுக்கு செல்லும் மீனவர்கள் நாளை கரை திரும்புவது வழக்கம். டிச. 25ல், கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதால், தூத்துக்குடி, கன்னியாகுமரி சேர்ந்த மீன் ஏற்றுமதி கம்பெனி ஊழியர்கள் விடுப்பில் செல்வர். இதனால், ராமேஸ்வரம், பாம்பனில் இறால், கணவாய், நண்டு மீன்களை ஏற்றுமதியாளர்கள் வாங்க வருவதில்லை. இதையொட்டி, ராமேஸ்வரம், பாம்பனில் ஆயிரத்து 100 விசைப்படகுகள், கரையில் நங்கூரம் இட்டு பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. டிச. 26ல், மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு செல்வர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை