கிராம
ஊராட்சிகளில் குப்பை கொட்டுவதற்கென, இரண்டு பெரிய "குழிகள்' வெட்ட, ஊரக
வளர்ச்சித்துறையில் உத்தரவிடப்பட்டு உள்ளது.திடக்கழிவு மேலாண்மையை, கிராம
ஊராட்சிகளில் அறிமுகம் செய்ய ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஊராட்சிக்கு சொந்தமான ஒதுக்குப்புறமான இடத்தில், பெரிய அளவில்
இரண்டு குழிகள் வெட்டக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணி தேசிய ஊரக
வேலை உறுதி திட்டத்தில், பதிவு பெற்றுள்ளவர்களிடம் ஒப்படைக்கவும்,
வீடுகளுக்கு சென்று மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து, அந்த குழிகளில்
சேகரம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.