தேவகோட்டை:தேவகோட்டையில்,
தி.மு.க., வக்கீல் வீட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம
நபர்கள் திருடிச்சென்றனர். சிவகங்கை, தேவகோட்டை ராம்நகரை சேர்ந்த தி.மு.க.,
வக்கீல் பூபாலசிங்கம்,42. நேற்று, அதிகாலை 2 மணிக்கு வக்கீல் எழுந்து
பார்த்தபோது, வீட்டு பின் கதவு திறந்திருந்தது. மேலும், பீரோவில் இருந்த
ரூ.10 ஆயிரம், மூன்று மொபைல்கள், 1.5 பவுன் மோதிரம், காமிரா உட்பட ரூ.75
ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.
ஏ.எஸ்.பி. சமந்த்ரோஹன் ராஜேந்திரா,
இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை விசாரிக்கின்றனர். இவரது வீடு ஏ.எஸ்.பி., அலுவலகத்திற்கு அருகில் உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.