திருநெல்வேலி:திருநெல்வேலி, ஊத்துமலையை அடுத்த அண்ணா மலை புதூரை சேர்ந்தவர் ராஜ் ,39. பழைய இரும்பு வியாபாரி. இவர் அடிக்கடி கேரளாவுக்கு சென்றுவிடுவார். இவருக்கு மனைவி சேர்மக்கனியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது.நேற்றுமுன்தினம் மருக்காலங்குளத்தில் உறவினர் வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர். இரவில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. சேர்மக்கனியை ராஜ், அரிவாளால் வெட்டிக்கொலைசெய்தார். அவரை, போலீசார் கைது செய்தனர்.இன்னொரு கொலை: நெல்லை ஆலங்குளத்தை அடுத்த கருமனூரை சேர்ந்தவர் காசிநாடார் ,52. இவர், நேற்று மாலை தோட்டத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, கிடந்தார். அவரது மகன் புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.