உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா வெள்ளைமலைப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி, டிச.,20ல் அரையாண்டு தேர்வு எழுதச் சென்றார்.அப்போது, அவரிடம், ஆசிரியர்கள் குமார், முருகன், "பிட்' வைத்திருக்கிறாயா?' எனக் கேட்டு, பாலியல் தொந்தரவு செய்ததாக, மாணவியின் தந்தை உத்தப்பநாயக்கனூர் போலீசில் புகார் செய்தார். இதைதொடர்ந்து, இரு ஆசிரியர்கள் மீதும், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) விஷ்ணுதாஸ் விசாரணை நடத்துகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.