திருச்சி:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் மிகுதியால் பாதுகாப்பு பணியில் போலீசார் கெடுபிடி செய்தனர். வெளிமாவட்ட போலீசார் ஈடுபட்டுள்ளதால் கலெக்டர் மற்றும் முக்கிய அதிகாரிகளையும் விசாரனை நடத்தி பின்னர் அனுமதிப்பதால் அங்கு பிரச்சினை ஏற்பட்டது.அரியலூர் டி.எஸ்.பி., தொல்காப்பியம் பாதுகாப்பு பணியில் இருந்தபோது போலீசார் பத்திரிகையாளர்களை அனுமதிப்பதில் அதிக கெடுபிடியாக நடந்து கொண்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.