26 of 48 UP cabinet ministers have criminal past: Report | உ.பி.அமைச்சரவையில் 26 கிரிமினல்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உ.பி.அமைச்சரவையில் 26 கிரிமினல்கள்

Updated : டிச 24, 2012 | Added : டிச 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லக்னோ:உ.பி.,யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமஜ்வாடி கட்சி ஆட்சி செய்துவருகிறது.இதில் 48 கேபினட் அமைச்சர்களில் 26 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது என ஜனநாயக மறுமலர்ச்சி மற்றும் ‌தேசிய தேர்தல் கண்காணிப்பு ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது அந்த அமைச்சரவையில் உள்ள கேபினட் அமைச்சர்களில் 54 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.



Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை