கரூர்: டிராக்டர் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், ரெட்டிபட்டி கடவூரைச் சேர்ந்தவர் பிச்சை, 40. டிராக்டர் டிரைவர். நேற்று கரூரில் டிராக்டரை பழுது பார்ப்பதற்காக, சிந்தமணிப்பட்டி - புலியூர் ரோடு வழியாக டிராக்டரை ஓட்டி வந்தார்.கொளத்தூர் பகுதியில் வந்தபோது, டிராக்டர் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்த பிச்சையை, திண்டுக்கலுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது வழியிலேயே இறந்தார். விபத்துகுறித்து சிந்தாமணிபட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.