வேலாயுதம்பாளையம்: புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலவை சாதம் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சியில், சத்துணவு பணியாளர்களுக்கு ஒன்பது வகை சாதம், நான்கு வகையான மசால் கலந்து தயாரிக்கும் உணவு தயாரிக்கும் முறைகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்கு) தமிழ் செல்வி, இளநிலை உதவியாளர் மதன்குமார், சத்துணவு அமைப்பாளர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.