வேலாயுதம்பாளையம்: பா.ஜ., வெற்றி பெற்றதை அடுத்து, வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.குஜராத் சட்டசபை தேர்தலில், நான்காவது முறையாக ஆளும் பா.ஜ.,வினர் வெற்றிப்பெற்று, நரேந்திர மோடி ஆட்சியை தக்க வைத்துள்ளார். பா.ஜ.,வின் வெற்றியை கொண்டாடும் விதமாக, வேலாயுதம்பாø ளயம், மலைவீதி ரவுண்டானா கார்னரில், கரூர் ஒன்றிய பா.ஜ., தலைவர் லே õகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடாடினர். நிர்வாகிகள் சிவா உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.