Advertisement
காலியாக உள்ள 300 நீதிபதிகள் போஸ்ட்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012,04:28 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 24,2012,04:30 IST

புதுடில்லி:இந்தியாவில் காலியாக 300 நீதிபதிகள் இடங்கள் உள்ளன.மத்திய அரசு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஆனால் பல்வேறு துணை மற்றும் உயர்நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பபடாமல் உள்ளன.நாளுக்கு நாள் இந்த பணியிடங்கள் உயர்ந்து கொண்‌டே செல்கிறது.இதன்படி டில்லியில் மொத்தம் உள்ள 48 நீதிபதிகள் பணியிடங்களில் பல்வேறு 13 நிலைகளில் இடங்கள் நிரப்பபடாமல் உள்ளது.உ.பி.யில் உள்ள அலகாபாத் நீதிமன்றத்தில் 160 நீதிபதிகள் பதவிகளில் 74 பதவிகள் பல்வேறு நிலைகளில் காலியாக உள்ளன. இது போல் ராஜஸ்தான்,பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பபடாமல் காலியாக உள்ளன. நாடு முழுவதும் மொத்தமுள்ள 895 பணி இடங்களில் 300 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
manjai.v.mohan - Ooty free IAS academy ,இந்தியா
24-டிச-201209:17:25 IST Report Abuse
manjai.v.mohan இதையும் வழக்கு போட்டுத்தான் தீர்க்க வேண்டும் ..என்ன நிலமை இது.
Rate this:
0 members
0 members
17 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
24-டிச-201206:03:57 IST Report Abuse
Guru அப்புறம் எப்படி காலதாமதம் இல்லாமல் நீதி கிடைக்கும்
Rate this:
0 members
0 members
7 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.