Bus burning ash near Salem | சேலம் அருகே பஸ் எரிந்து சாம்பல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலம் அருகே பஸ் எரிந்து சாம்பல்

Added : டிச 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: ‌சேலம் அருகே நள்ளிரவில் பஸ் எரிந்து சாம்பலானது.ஓமலூரை அடுத்து குப்பூரில் ‌சேலத்திலிருந்து சென்னை செல்லும் பஸ், 38 பயணிகளுடன் ‌நள்ளிரவு 1.45 மணிக்கு புறப்பட்டது.இந்நிலையில் சேலம் ஓமலூர் அருகே உள்ள குப்பூரில் பஸ்ஸில் இருந்து புகை வந்ததால் பஸ்ஸை நிறுத்தி டிரைவர், கண்டக்டர் இருவரும் பயணிகள் 38 பேரையும் இறக்கிவிட்டனர்.அதன்பின்னர் பஸ் திடீரென் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து போராடியும் பஸ் எரிந்து சாம்பலானது.




Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை