திருநெல்வேலி:மேற்குதொடர்ச்சி மலை அருகே திருக்குறுங்குடியில் மிளா மான் வேட்டியாடச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய திருக்குறுங்குடியில் மிளா மான் வேட்டையாடச் சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.இதனையடுத்து பயன்படுத்திய கார் எம்.எல்.ஏ., உடையது என்றும் துப்பாக்கி போலீஸ் அதிகாரியுடையது என்றும் கைதானவர்கள் தெரிவித்தனர். திருக்குறுங்குடி போலீஸ் நிலையத்திலிருந்து மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் கொண்டு சென்றனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.