7 Metro stations remain closed in delhi | 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

Added : டிச 24, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:டில்லியில் 7 மெட்ரோ ரயில் நிலையங்களும் இன்றும் மூடப்படுகின்றன.டில்லியில் ‌பஸ்ஸில் பெண்ணுக்கெதிரான பாலியல் வன்முறையை அடுத்து நேற்று மெட்ரோ ரயில் நிலையங்கள் முடப்பட்டன. இன்றும் 7 மெட்ரோ ரயில் நிலையங்களும் இயங்காது என தெரியவந்துள்ளது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
24-டிச-201211:07:16 IST Report Abuse
Guru தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு முன்பு 13 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யபட்டாள். ஆனால் அதை யாரும் பெரிதுபடுத்தவேல்லையே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை