ஆத்தூர் : கள்ளத்தொடர்பால் மனைவியை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த முல்லைவாடியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ஜெகதாம்பாள் (50). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. நேற்று இரவு இருவரும் தனிமையில் இருந்ததை மணி பார்த்துவிட்டார். இதனையடுத்து தனது மனைவியை உருட்டு கட்டையாலேயே அடித்து கொன்றார். இதில் சம்பவ இடத்திலேயே ஜெகதாம்பாள் இறந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளி மணியை ஆத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.