Putin meets Manmohan | மன்மோகன் - விளாடிமிர் புடின் சந்திப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மன்மோகன் - விளாடிமிர் புடின் சந்திப்பு

Added : டிச 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள், பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை