Jayalalitha pay homage to MGR | எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி

Updated : டிச 24, 2012 | Added : டிச 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 25வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னையிலுள்ள அவரது சமாதியில், முதல்வர் ஜெயலலிதா மலரஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை