புதுடில்லி: ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவியின் உடல்நிலை திருப்திகரமாக இருந்தாலும், தொடர்ந்து அவர் அபாய கட்டத்திலேயே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று சிறிய ஆபரேஷன் நடந்தது. பின்னர் நிருபர்களிடம் பேசிய மருத்துவமனை டாக்டர்கள், மாணவியின் ரத்த தட்டணுக்கள் மிகவும் குறைந்து 19 ஆயிரம் என்ற அளவில் இருப்பதாகவும், ஆரோக்கியமான ஒருவருக்கு இந்த அணுக்கள் 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 4 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ரத்த தட்டணுக்கள் குறைவு உடல் பாகங்கள் செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால், அணுக்கள் அதிகமுள்ள ரத்தம் ஏற்றப்பட்டு வருவதாகவும், மாணவி காய்ச்சலால் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.