Indefinite curfew imposed in four valley districts in Manipur | மணிப்பூர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு| Dinamalar

மணிப்பூர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு

Updated : டிச 24, 2012 | Added : டிச 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இம்பால்: வன்முறைகளையடுத்து, மணிப்பூர் பள்ளதாக்கில் உள்ள 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில், பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள், சினிமா நடிகையை தாக்கியதை கண்டித்து, மூன்றாவது நாளாக இன்றும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை