சென்னை: எதிர்கால இந்தியாவை நிர்ணயிக்கும் சக்தியாக அ.தி.மு.க., திகழ, தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற தொண்டர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 25வது நினைவுநாளையொட்டி அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திய பின், தொண்டர்களிடையே பேசிய ஜெயலலிதா இவ்வாறு கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அம்மா தாயே போதும் நாங்கள் படும் துன்பம், உனக்கு ஒட்டு போட்ட பாவத்திற்கு தமிழக மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது. மின்தடைக்கு முழு காரணம் நீ மட்டும் இல்லை என்றாலும் சென்ற ஆட்சியில் தொடங்கிவிட்டு சென்ற மின்திட்ட பணிகளையாவது செய்திருந்தால் இன்று தமிழகம் இப்படி இருளில் மூழ்கி இருக்காது. மற்றவர்களை குறை சொல்லியே காலத்தை ஓட்டும் உனக்கு இனி ஒட்டு போட்டால் நாடு நாறிப்போகும், இதில வேறே இந்தியாவை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்குமாம்... தாங்காதுடா சாமி.
எது எப்படியோ ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தா தேவரின மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் என நம்பியதற்கு இந்த தடவை நல்லதொரு பதில் கொடுத்துட்டார். பதினான்கு பேரை குண்டு வீசி கொன்ற குற்றவாளிகளை இதுவரை ஒன்னும் செய்யாமல் எவனோ செய்த குற்றங்களுக்கு குற்றவாளிகளை கைது செய்யாமல் எங்கள் மக்களை துன்புறுத்துவது உங்கள் அரசியலின் ..............

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.