புதுடில்லி: மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவிப்பு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இல்லை என்றும், இப்பிரச்னை தொடர்பாக சிறப்பு பார்லிமென்ட் கூட்டம் மற்றும் அனைத்து கட்சிக்கூட்டம் நடத்தப்படவேண்டும் என்றும் பா.ஜ., கருத்து தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.