Nagai - Karaikal Fisherman announces strike | நாகை-காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாகை-காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தம்

Updated : டிச 24, 2012 | Added : டிச 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகை : இலங்கையில் தமிழக மீனர்கள் 27பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுதலை செய்வதைப் பொறுத்து மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் விலக்கி கொள்ளப்படும் என தெரிகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை