திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பொங்கலூரை அடுத்த கரியாம்பாளையத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அழகப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் கவின் என்று ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சிவகாமி தனது ஒன்றரை வயது மகனுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். சிவகாமியின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வீட்டுக்கு ..வீடு ...வாசல் படி ...உள்ளதை போல ....இன்பம் ..துன்பம் ...நிறைந்ததே வாழ்க்கை .....அதில் தற்கொலை ..என்பது ..மிகவும் கோழை தனமானது .....எத்தனை இன்னல்கள் வந்தாலும் ...அதையும் தாண்டி வாழ்ந்து ...வருபவனே ...புத்திசாலி ...அந்த குடும்பமே ...என்றும் வாழும் ...இன்பமுடன் ....பொறுமை கடலை விட பெரியது ..என்பது போல .. ....கோபத்தை ..தவிர்த்து ....அவசர முடிவை ...தவிர்த்து ...அரவணைப்புடன் இருந்து ....குடும்பத்தை நடத்தி சென்றால் ...இது போல நடக்க வாய்பில்லை என்று தோனுகிறது ....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.