சென்னை: சம்பா பயிரை காப்பாற்ற இயலாத விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையினை தமிழக அரசு அறிவித்துள்ளது. . இது தொடர்பாக இன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில், கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 13,692 நிவாரணமாக வழங்கப்படும். இதனால் விவசாயிகள் எந்தவித கவலையோ, அச்சமோ அடைய தேவையில்லை. மேலும் விவசாயிகள் விபரீத முடிவினை எடுக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தண்ணீர் இல்லாது கருகிய பயிர்களோடு கண்ணீர் வடிக்கும் விவசாயி பக்கம் அரசின் கவனம் திரும்பி இருக்கிறது. பாராட்டுகள். இதை விட விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு. இன்சூரன்ஸ் குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் செய்து அதற்கான ப்ரீமீயம் அரசு கட்டினால் விவசாயிகளும் பாதுகாக்கப்படுவார்கள் அரசிற்கும் அதிக செலவு இருக்காது
இனி ராமதாசும் விஜயகாந்தும் ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் கொடுக்க அரசுக்கு அறிவுரை வழங்குவார்கள். தனது கட்சியின் கோடி கணக்கான ரூபாயிலிருந்து திமுக ஏழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை வழங்க பெரும் வாய்ப்பு இருக்கிறது. அற.பாலுவும் ஸ்டாலினும் நாக்கை தஞ்சை மாவட்டங்களில் இது குறித்த ஆய்வினை மேற்கொண்டு தலைமை கழகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். பொருளாளரை கலந்து பொது குழு செயற்குழ்வை கூட்டி முடிவெடுத்து தொகை வழங்கப்படலாம். உழவர்கள் நம்பிக்கையுடன் இருக்கவும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.