ஆமதாபாத்: குஜராத் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 31 சதவீதம் பேர் கிரிமினல் குற்றவாளிகள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. குஜராத் சட்டசபைக்கு கடந்த 13 மற்றும் 17-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. குஜராத் தேர்தலுக்கான மக்கள் கண்காணிப்பகத்தினைச் சேர்ந்த ஜெக்தீப்சோக்கர் கூறுகையில், குஜராத் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 182 எம்.எல்.ஏ.க்களில் 31 சதவீதம் கிரிமினல் குற்றவாளிகள், இவர்களில் பா.ஜ.வைச்சேர்ந்த 57 பேர் மீது கற்பழிப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. தவிர காங்.கட்சியைச் சேர்ந்த 20 பேர் என மொத்தம் 61- பேர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இது கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அந்த 57 பிஜேபி MLA -களும், தற்சமயம் டெல்லியில் மாணவி பலாத்கார போராட்டத்தில் கலந்து கொண்டு தேசியத்தை தாங்கி நிற்ப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த கலாச்சார தூண்கள் தானே கர்நாடகாவிலும், குஜராத் சட்டசபையிலும் ஆபாசப் படம் பார்த்த பொறுக்கிகள். 50 % பிஜேபி MLA -க்கள் கற்பழிப்பு, கொலைக் கேசில் இருந்தால், மற்ற பிஜேபிகள் 100 -க்கு நூறுதான்.டெல்லி மாணவியைக் பலாத்காரம் பண்ணிய அந்த 6 கயவர்களும் கூட கட்டாயம் பிஜேபி-யின் கலாச்சார காவலாளிகலாகத் தான் இருக்க வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.