Advertisement
பிரதமருடன் ஷீலா தீக்சித் சந்திப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012,20:32 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 24,2012,20:33 IST

புதுடில்லி: டில்லி முதல்வர் ஷீலா தீக்சித் , பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கை, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் இன்று சந்தித்து பேசினார். தற்போதுள்ள சட்டம்,ஒழுங்கு நிலைமை குறித்தும் நடந்துவரும் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவருவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Guru - Batam,இந்தோனேசியா
25-டிச-201205:31:53 IST Report Abuse
Guru ஐயோ அடுத்த எலெக்சன் வந்தா டெபொசிட்டெ போய்டும் போல இருக்கே.. என்ன செய்யலாம்னு கேட்க போயிருப்பார்
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Amalraj Penigilapati - Castries,செயின்ட் லூசியா
25-டிச-201203:51:33 IST Report Abuse
Amalraj Penigilapati தூத்துக்குடி புனிதாவிற்காக நம்ம இருண்ட ஆட்சியின் முதல்வர் என்ன செய்கிறார் என்று யாருக்காவது தெரியுமா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.