Pranab keeps in touch with PM, HM and others on rape incident | பிரதமருடன் ஜனாதிபதி ஆலோசனை| Dinamalar

பிரதமருடன் ஜனாதிபதி ஆலோசனை

Updated : டிச 24, 2012 | Added : டிச 24, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ஷிண்டேவுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரிடமும், ஜனாதிபதி தொடர்பில் உள்ளதாகவும் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. டில்லி துணை நிலைஆளுனர் மற்றும் முதல்வர் இருவரும், தற்போதைய நிலவரம் குறித்து ஜனாதிபதிக்கு தொடர்ந்து விளக்கமளித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
25-டிச-201205:28:24 IST Report Abuse
Guru இவர்கள் கட்சியை எப்படி வளர்ப்பது என்றுதான் பேசி இருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை